xx ஸ்தோத்ரம் கர்த்தாவுக்கு(Day by day)
Lyric
1. ஸ்தோத்ரம் / கர்த்தாவுக்கு / என்றென்றைக்குமே / நம்
நன்றியை / எப்/ போதும் ஏறெடுப்போ / மே
அவரைத் துதிக்க ஓயோமே
2. இயேசுக் / கிறிஸ்துவைப் பு / கழ்ந்து போற்றுவோம் / த்ரி
யேக தேவ / னை சாஷ் / டாங்கம் செய்து / நாம்
இயேசுவில் என்றென்றும் நிலைப்போம்
– ஆமேன்
Credits
Tune: Day by day (133)
Author. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending
No comments yet