xx பரம பிதாவுக்கும் (Glory be to God)
Lyric
1. பரம பிதாவுக்கும் கு / மாரன் யேசுக்கிறிஸ்துக்கும்
பரிசுத்த ஆவிக்கும் மூ / வர் சேர்ந்த யெகோவாக்கும்
துதி ஸ்தோத்ரம் மகிமை க / னம் என்றென்றும் அவர்க்கே
2. நம்மில் அன்பு கூர்ந்த / தேவன், கிறிஸ்துவாய்ப் பிறந்தாரே
சிலுவையில் தொங்கி நம் பாவத்தைப் பரிகரித்தார்
அடிக்கப்பட்டாட்டுக்குட்டியான வருக் / குத் துதி
3. சேனைகளின் கர்த்தராவார், நமது சபைக்குமே
எல்லா தேசத்தாரையும் வானமும் பூமியையுமே
ஆளும் கர்த்தர் எங்கள் நேசர் துதி ஸ்தோத்ரம் சொல்லுவோம்.
4. மகிமை புகழ்ச்சி ஸ்தோத்ரம் என்றென்றும் அவருக்கே
ராஜ்ய / மும் வல் / லமை யாவும் அவருக்கே உரித்து
அல்லேலூயா அல்லேலூயா ராஜாதி ராஜாவாம் நீர்
Credits
Henry Smart 1813 – 79
Tr. Gnana Bhaktamitran
Sept. 04
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending