xx தேவதூதர் கீதமாம்(Angels we have)
Lyric
1. தேவதூதர் கீதமாம்
இனிமைதான் என் சொல்வேன்!
சுற்றியுள்ள குன்றுகள்
எ/திரொலிக்க இன்பமாம்
ம/கிமை,/ புகழ்ச்சி
வல்/லமையும் – கர்த்தா
என்றுமே உமக்கு;
ம/கிமை, புகழ்ச்சி
வல்/லமையும் – கர்த்தா
என்றென்றைக்கும் உமக்கே;
2. ஆடு மேய்க்கும் மேய்ப்பரே
ஏனிந்த/ கு/தூகலம்
நாங்களும் அறிவதாய்
சொல்லீரோ தயவாக
3. எப்பிராத்தா வாருங்கள்
இரட்சகரைக் காணுங்கள்
நமக்காய் ஜென்மித்தாரே
துதித்துப் பாடிடுங்கள்.
Credits
Old French Carol
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending
No comments yet