xx சோர்ந்து போய்விடாதே நீ
Lyric
சோர்ந்து போய்விடாதே நீ
சோர்ந்து போய்விடாதே நீ
அதி/ சீக்கிரத்தினில் நீங்கிவிடும்
இந்த கடின உபத்திரவம் – சோர்
1. உள்ளான மனிதன் நாளுக்கு நாள்
புதிதாக்கப்படுகின்ற நேரமிது – சோர்
2. காண்கின்ற உலகம் தேடவில்லை
காணாத பரலோகம் அழைக்கின்றது – சோர்
3. கிறிஸ்துவின் பொருட்டு நெருக்கப்பட்டால்
வாக்கியம் நமக்கு பாக்கியமே – சோர்
Credits
Author: Not known
Melody, Harmony and
Musical accompaniment:
Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending
No comments yet