xx என்னை நடத்துவார் அவர் (I clasp the hand)
Lyric
1. என்னை நடத்துவார் அவர்
எனக்களித்த வாக்கை தான்
நான் முற்றிலும் விஸ்வாசிப்பேன்
கை/ விடவே / மாட்டார்
Chorus
ம/ னப்பூர்வமாக
ஒப்புக் கொடுத்தேன் நான்
உம் வார்த்தை சத்யம் நீரே சத்யம்
கை/ விட மாட்டீர்
2. ரட்சிப்பை முற்றும் பெற்றோன் நான்
யேசுதான் அதை அளித்தார்
அவரின் திரு ரத்தத்தால்
கைவிடவே மாட்டார்
3. அவர் நீதி என் இரட்சிப்பு
தூய ஆவி என் சாட்சியாம்
என் கோட்டையும் அரணுமாம்
கை/ விடவே மாட்டார்
4. என் பாதை நீதியாகுமே
வெளிச்சம் அவர் வாக்யமே
கர்த்தர் என் நீதியாவாரே
கை/ விடவே மாட்டார்
5. அவர் உயிர்த்தெழுதலால்
என் எழுதலும் உறுதி
என்னை நடத்த ஆவியார்
கை/ விடவே மாட்டார்
Credits
Charles Wesley
Tr. Gnana Bhaktamitran
Oct. 04
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending