xx ஆ தூய ஆவியான தேவா(Come Holy Spirit Sweeping)
Lyric
1. ஆ தூய ஆவியான தேவா
எங்கள் மேல் வந்திரங்கிடும்
தூய்மைப் படுத்தும் இச்சபையை
சந்திக்க வேண்டிக் கொள்கிறோம்
2. ஜீவனின் மூச்சாகிய நீரே
வளைத்து முறித்தாலுமே
எங்களைக் கட்டும் தூய தேவா
இயேசுவின் சரீரத்திலே
3. தேவனின் ஸ்வாசம் நீரே வாரும்
தாரும் உம் ஸ்வாசம் எங்கட்கும்
இயேசுவின் அன்பே வாரும் இங்கு
சபையை ஆசீர்வதியும்
4. இயேசுவின் இதயமே வாழ்க
உடைந்தீர் எங்கட்காகவே
எங்கள் உடைந்த இதயத்தை
தயவாய் ஏற்றுக் கொள்ளுமேன்.
Credits
Mrs. Mary Hammond
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending
No comments yet