Skip to content

கர்த்தர் நாமம் போற்றுவோம் (Come And Praise The Lord Our King)

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
பல்லவி
கர்த்தர் நாமம் போற்றுவோம்  – அல்லேலூயா
துதி ஸ்தோத்ரம் அவர்க்கே, அல்லேலூயா

1. பெத்தலையில் பிறந்தார் – அல்லேலூயா
மேய்ப்பர் காட்சி கண்டனர், அல்லேலூயா

2. மானிடனாய் வளர்ந்தார் – அல்லேலூயா
பாவம் இல்லை அவரில், அல்லேலூயா

3. கல்வாரியில் மரித்தார் – அல்லேலூயா
வெற்றியோடு எழுந்தார், அல்லேலூயா

4. சபையை இஸ்தாபித்தார் – அல்லேலூயா
நாம் அதில் அங்கத்தினர், அல்லேலூயா

5. அவரோடு ஜீவிப்போம் – அல்லேலூயா
சதாகாலங்களிலும், அல்லேலூயா

Credits
Anon
Translated by Gnana Bhaktamitran

Transliteration
Pending

Hymn in English
Pending

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: