இயேசு என் நேசர் சகாயருமாம்
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
பல்லவி
இயேசு என் நேசர் சகாயருமாம்
எந்நாளும் எப்போதும் எத்தீங்கிலும் எந்தன்1. ஆதாமின் சாபத்தால் மாமிச வாதையால்
நெருக்குண்ட எனக்கு இரங்குமேன்;
அப்போ நான் நீதியின் பாதையிலே . . .
ஏகியே முன்னேறுவேன் − எந்தன்
…ஆமேன், அல்லேலூயா, ஸ்தோத்திரம் கர்த்தா2. அந்திக்கிறிஸ்துவின் ஆவி உலகினில்
ஊசலாடும் இது நேரமிதாம்
சோதோமோ சோவாரோ
எகிப்தோ எங்களை சோதிக்க வேண்டாம் கர்த்தா − எந்தன்
…ஆமேன், அல்லேலூயா, ஸ்தோத்திரம் கர்த்தா3. வளர்ச்சியைக் குறைத்திடும் சேற்றினில் தப்பிக்க
என்றும் வசனத்தில் த்யானம் தேவை
வெளிமனிதனைக் களைந்து சபையில்
ஒன்றுபட்டு வாழ்வோமாம் − எந்தன்
…ஆமேன், அல்லேலூயா, ஸ்தோத்திரம் கர்த்தா4. தே / வ / னை வி / ரும் / பும் பெருமக்களே! நீங்கள்
தேடுங்கள் அவரைத் தாழ்மையுமாய்
ஒருவேளை தேவனின் இரக்கம் பெற அது
வாய்ப்பளிக்கலாம் அல்லே!ô − எந்தன்
…ஆமேன், அல்லேலூயா, ஸ்தோத்திரம் கர்த்தா
Credits
Tune and words: Gnana Bhaktamitran May 05
Transliteration
Pending
Hymn in English
Pending
Devotional thoughts/historical background
4வது கவி
இன்னும் இரட்சிப்படையாத மக்கள் கடவுளிடம் வந்து சேர ஒரு உருக்கமான அû! ழப்பு
செப் 2:3ஐத் தழுவியது
4th verse
A fervent appeal to the unsaved to return to the Lord lest it should be too late, Zeph 2:3