சபையும் பெருகணும்
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. சபையும் பெருகணும் நடிப்பும் குறையணும்
ஆவி நடத்தனுமாம் − தூய
ஆவி நடத்தனுமாம் (2)
இடைவிடாமலே ஜெபிப்போம் ஏகமாய்
சாத்தானின் கண்ணியில் சிக்கிவி டாமலே − சபையும்2. அன்பினில் தேறணும் ஐக்யம் வளரணும்
ஆவியில் ஜெபிக்கணுமாம் − உண்மை
ஆவியில் ஜெபிக்கணுமாம் (2)
வாக்கிய தியானமும் மனத்தெளிவுமாய்
கள்ளப்போதகத்தில் ஏமாறிவிடாமல் − சபையும்3. உலக ஆசாபாசம் மாமிச சோதனை
எரிச்ச ஹ்ல் ன் ஆவி வேண்டாம் − என்றும்
எரிச்ச ஹ்ல் ன் ஆவி வேண்டாம் (2)
சபை கூடுகையில் ஏகமாய் ஜெபித்து
ஆவியில் யாவரும் நிறைந்திட வேண்டுமாய் − சபையும்
Credits
Gnana Bhaktamitran June 05
Transliteration
Pending
Hymn in English
Pending
Devotional thoughts/historical background
Pending