Skip to content

மேலோக அதிபரான ராஜ ராஜனின் புத்ரரே (Children of the heavenly King)

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. மேலோக அதிபரான
ராஜ ராஜனின் புத்ரரே,
அவர் அழைப்பைப் பெற்றீரே,
ஏகுவோம் ஆர்வத்துடனே.

2. மெளனமாகவா? அல்லவே,
நன்றி, துதி, ஸ்தோத்ரத்தோடு,
துதித்துக்கொண்டே செல்லுவோம்
அவருட இல்லத்திற்கு.

3. மா பெரிய இத்தயவு
நம் சொல்லுக் கப்பாற்பட்டது.
நம்முடைய முற்பிதாக்கள்
சென்ற கிறிஸ்தின் வழியேதான்.

4. கிறிஸ்தின் சிறு மந்தையே நீ
ஆர்ப்பரிப்போடு முன்னேறு.
கிறிஸ்தை சந்திக்க தீவிரி,
காத்திருக்கிறார் உனக்கு.

5. பிதாவே உம் சொல்லுக்கேற்ப
ஆரம்பித்திட்டோம் பிரயாணம்
பூலோக விருப்பு இப்போ
மிகவும் அருவருப்பு.

Credits
Words: John Cennick, 1742
Translated by Gnana Bhaktamitran, 2012 (adopted with modification)
Tune: Herr Jesu Christ L.M. Pensum Sacrum, 1648 Arr. By J. S. Bach, 1685-1750

Transliteration
Pending

Hymn in English
Children of the heavenly King,
As ye journey, sweetly sing;
Sing your Savior’s worthy praise,
Glorious in His works and ways

We are traveling home to God,
In the way the fathers trod;
They are happy now, and we
Soon their happiness shall see.

Shout, ye little flock, and blest,
You on Jesus’ throne shall rest:
There your seat is now prepared—
There your kingdom and reward.

Lift your eyes, ye sons of light,
Zion’s city is in sight:
There our endless home shall be,
There our Lord we soon shall see.

Fear not, brethren; joyful stand
On the borders of your land;
Jesus Christ, your Father’s Son,
Bids you undismayed go on.

Lord, obedient we would go,
Gladly leaving all below;
Only Thou our Leader be;
And we will still follow Thee.

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: