Skip to content

பெத்தலையில் பிறந்தவரை

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]
Lyric
பல்லவி
பெத்தலையில் பிறந்தவரைப்
போற்றித் துதி, மனமே − இன்னும்

சரணங்கள்
1.சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர் இங்கு
தாழ்மையுள்ளதாய்மடியில் தலைசாய்க்கலானார்

2. சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் இங்கு
பங்கமுற்ற பசுந்தொட்டிஹ் ல் ல் படுத்திருக்கிறார்

3. முன்னம்அவர் சொன்னபடி முடிப்பதற்காக இங்கு
மோட்சம்விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னனையிலே

4. இவ்வளவாய் அன்பு வைத்த எம் பெருமானை நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே

Credits
Words by J.P.Palmer
New tune by Gnana Bhaktamitran

Transliteration
Pending

Hymn in English
Chorus
Praise Him, Praise Him, Christ Jesus
The Saviour of mankind, Saviour of mankind.

1.The Lord who made all things visible and things invisible
Was born once as a helpless Babe, the Saviour of mankind.

2.Eternally with God, He is before Abraham was
Became like us though sinless He was, the Saviour of mankind

3.Come He will with the clouds and every eye will see Him indeed
Became the Sacrificial Lamb, the Saviour of mankind

4.God loved us so much giving His only Son for our salvation
Let us worship Him giving ourselves to the Saviour of mankind

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: