Skip to content

பாவத்தினில் வீழ்ந்துபோன நம்மை (Behold th’amazing gift of love)

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. பாவத்தினில் வீழ்ந்துப்போன நம்மை
தேவாதி தேவன் தன் பிள்ளைகளாய்
மாற்றியது அற்புதத்தை என் சொல்வோம்!
சொல்லுக்கடங்கா அவர் அன்பிது.

2. இருண்ட இந்த உலகத்திற்கு
மறைக்கப்பட்ட சத்யமே இது.
தேவகுமாரன் வந்ததைக்கூட
அறியவில்லையே இவ்வுலகம்.

3. இப்போ நம்நிலை பெரியதுவே,
இதைவிட அதிகரிக்குமே.
ஆனாலும் அதை இப்போதறியோம்,
மறுமையில்தான் அறிவோம் அதை.

4. தேவாதி தேவனை நாம் காண்கையில்
நம் ஆத்துமா தேவசாயல் பெரும்
அப்போதவர் மகிமையைக் காண்போம்
கண்டு அவர் பாதம் பணிவோம் நாம்.

Credits
Words: Isaac Watts, 1674-1748
Translated by Gnana Bhaktamitran, 2012
Tune: Tune: Toulon 10.10.10.10.

Transliteration
-pending-

Hymn in English
Behold th’amazing gift of love
The Father hath bestowed
On us, the sinful sons of men,
To call us sons of God!

Concealed as yet this honor lies,
By this dark world unknown,
A world that knew not when He came,
Even God’s eternal Son.

High is the rank we now possess;
But higher we shall rise;
Though what we shall hereafter be
Is hid from mortal eyes.

Our souls, we know, when He appears,
Shall bear His image bright;
For all His glory, full disclosed,
Shall open to our sight.

Devotional thoughts/historical background
“உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்” (சங் 119:33)

%d bloggers like this: