நியாயப்பிரமாணம் நல்லதே (The law of God is good and wise)
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. நியாயப்/பிரமாணம் நல்லதே
அது கர்த்தாவின் நீதியே
நீதியின் சாராம்சமுமாம்
மீறினாலோ சாவே கதி.2. அதன் ஒளி இருதய
பாவத்தை அறியும் வழி;
நம்மை மீட்கவோ, கூடாது.
தப்பிக்கும் வழி விரைவோம்3. கிறிஸ்துவின் சரீரத்தினால்
(ப்)ரமாணத்திற்கு மரித்து
கிறிஸ்தோடிணைக்கப் பட்டிட்டால்
கனிகொடுக்க இயலும்4. இரட்சிக்கப்படாதோருக்கு
(ப்)ரமாணத்தின் பயங்கரம்
அவர்கள் ஜீவிக்கும்வரை
ஓர் கட்டுக்குள் அடக்கிடும்.5. நியாயப்/ரமாணம் நல்லதே;
பாவத்தில் வீழ்ந்த பின்னரோ
அப் பரிசுத்தம் நமக்கு
மரணத் தீர்ப்பளித்திடும்6. இயேசுவிடம் ஓடிடுவோம்
அவருடைய கிருபையால்
விஸ்வாசத்தின் மூலமாக
நம்மை மீட்க தம்மை ஈந்தார்.
Credits
Words: Matthias Loy 1863
Translated by Gnana Bhaktamitran, Dec 2012
Tune Erhalt Uns, Herr L.M.
Transliteration
-pending-
Hymn in English
1. The law of God is good and wise
And sets his will before our eyes,
Shows us the way of righteousness,
And dooms to death when we transgress.2. Its light of holiness imparts
The knowledge of our sinful hearts
That we may see our lost estate
And seek deliv’rance ere too late.3. To those who help in Christ have found
And would in works of love abound
It shows what deeds are his delight
And should be done as good and right.4. When men the offered help disdain
And wilfully in sin remain,
Its terror in their ear resounds
And keeps their wickedness in bounds.5. The law is good; but since the fall
Its holiness condemns us all;
It dooms us for our sin to die
And has no pow’r to justify.6. To Jesus we for refuge flee,
Who from the curse has set us free,
And humbly worship at his throne,
Saved by his grace through faith alone.
Devotional thoughts/historical background
இது மார்டின் லுத்தர் எழுதிய ஒரு பாடலின், முதல் கவியின், முதல் வரியின் ஆரம்ப வார்த்தைகள். இப்பாடல் ஒருகாலத்தில் மிகப் பிரபலமாய் இருந்தது. அதே இராகத்தில் இந்த ஆசிரியர், Matthias Loy இந்தப் பாடலை எழுதியிருக்கிறார். ஆனால் இது அதன் மொழிபெயர்ப்பல்ல. லுத்தரன் ஞானப்பாட்டில் J.P. ஃபெப்ரிஷியஸ், லுத்தர் எழுதிய அந்தப் பாட்டையே மொழிபெயர்த்து எழுதியிருக்கிறார். அந்தப் பாட்டின் ஆரம்பம், “ஆ, கிறிஸ்துக்கெதிராளியின்”