Skip to content

கிருபை இன்ப சொல்! (Grace! ‘tis a charming sound)

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. கிருபை, இன்ப சொல்!
கேட்க இன்ப ஒலி,
மோட்சலோக எதிரொலி,
உலகமும் கேட்கும்.

2. சீர்கெட்ட மக்களை
சீராக்க, கிருபை
மிக்க போற்றத்தக்கதான
ஓர் வழி செய்தது.

3. சுற்றித்திரிந்த நான்
மோட்ச வழி செல்ல
வழி காட்டிற்று கிருபை
துணையும் அதுவே.

4. மோட்சம் சேருமட்டும்
தாங்கிடும் கிருபை,
அன்பின் பெரு வெள்ளமதை,
என்றென்றும் புகழ்வோம்.

Credits
Words: Philip Dodridge 1755
Translated by Gnana Bhaktamitran, 2011
Tune: Trentham S.M. Robert Jackson

Transliteration
-pending-

Hymn in English
Grace, ’tis a charming sound,
Harmonious to mine ear;
Heaven with the echo shall resound,
And all the earth shall hear.

Grace first contrived the way
To save rebellious man;
And all the steps that grace display
Which drew the wondrous plan.

Grace taught my wandering feet
To tread the heavenly road;
And new supplies each hour I meet,
While pressing on to God.

Grace all the work shall crown,
Through everlasting days;
It lays in heaven the topmost stone,
And well deserves the praise.

Devotional thoughts/historical background
தேவனோ – நம்மில் அன்புகூர்ந்த தம்முடைய மிகுந்த அன்பினால், அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள். (எபே 2:4, 5)

%d bloggers like this: