எந்தன் வாழ்க்கை ஓட்டந்தான் ஓய்ந்து நான் (When this passing world is done)
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. எந்-தன் வாழ்க்-கை ஓட்-டந்தான் ஓய்ந்-து நான் கிறிஸ்தேசுவின்
ம-கிமையில் நிற்கையில், அப்-போதுதான் உண்-மையில்
சொல்-லொண்ணா உம் தயவை பூ-ர-ணமாய் அறிவேன்.2. இரட்-சிப்பினை இ-கழ்ந்த அ-விசுவாசிகளோ
த-விக்கும் அந்-நாளிலே, அப்-போ-து தான் உண்மையில்
சொல்-லொண்ணா உம் தயவை பூ-ர-ணமாய் அறிவேன்.3. பா-வலோக சோதனை மா-மிசத்தின் வாதனை
மேற்-கொண்ட அச்-சாதனை, அப்போ-து தான் உண்மையில்
சொல்-லொண்ணா உம் தய-வை பூ-ர-ண-மாய் அறிவேன்.4. என் நீதியினால் அல்ல தேவாட்டுக்-குட்டியினால்
அ-வரின் இரத்தத்தாலே கி-டைத்த இத்தயவின்
மாட்-சியை அப்போதுதான் பூ-ர-ண-மாய் அறிவேன்.5. உம்-மில் பெற்ற தயவை நான் ப்ரதி-பலிக்கவே
என் ஊழியத்-தினிலே தயை செய்யும் கர்த்தாவே
வே-றெதுவும் செய்ய-நான், என்-னில் ஒன்றும் இல்லையே!
Credits
Words: Robert Murray Macheyne, 1837
Translated by Gnana Bhaktamitran, 2011
Tune Wells 7.7.7.7.7.7.
Transliteration
-pending-
Hymn in English
1. When this passing world is done,
When has sunk yon glaring sun,
When we stand with Christ in glory,
Looking o’er life’s finished story,
Then, Lord, shall I fully know—
Not till then—how much I owe.2. When I hear the wicked call,
On the rocks and hills to fall,
When I see them start and shrink
On the fiery deluge brink,
Then, Lord, shall I fully know—
Not till then—how much I owe.3. When I stand before the throne,
Dressed in beauty not my own,
When I see Thee as Thou art,
Love Thee with unsinning heart,
Then Lord, shall I fully know—
Not till then—how much I owe.4. When the praise of Heav’n I hear,
Loud as thunders to the ear,
Loud as many waters’ noise,
Sweet as harp’s melodious voice,
Then, Lord, shall I fully know—
Not till then—how much I owe.5. Chosen not for good in me,
Wakened up from wrath to flee,
Hidden in the Savior’s side,
By the Spirit sanctified,
Teach me, Lord, on earth to show,
By my love, how much I owe.
Devotional thoughts/historical background
-pending-