Skip to content

உமது மக்கள் எங்கெல்லாம் (Jesus, where’er Thy people meet)

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. உமது மக்கள் எங்கெல்லாம்
கூடுகிறார்களோ, அங்கு
உமது கிருபாசனம்
கண்டாருதல் அடைவார்கள்.

2. மகாபெரிய தேவன் நீர்;
ஆனாலும் தாழ்மையுள்ளோரின்
மனதில் தானே தங்குகிறீர்,
சகாயர் நீர் அவர்களின்.

3. தெரிந்தெடுக்கப்பட்டோரின்
அருமையான மேய்ப்பர் நீர்;
உமது வார்த்தைகளுக்கு
காத்திருக்கிறோம் பேசுவீர்

4. எங்களின் கூட்டம் சிறிதே,
உம் தயவோ பெரியது.
உம் கரம் தயவுள்ளது.
விண்ணப்பம் கேட்கத் தயங்கீர்

5. நீர் இருக்கும் இடமெல்லாம்
ஆசீர்வதிக்கப்பட்டதே.
இங்கிருப்போர் அனைவரும்
ஆசீர்வதிக்கப்பட்டவர்.

Credits
Words: William Cowper, 1769
Translated by Gnana Bhaktamitran, 2012
Tune: Warrington L.M. Ralph Harrison, 1784

Transliteration
-pending-

Hymn in English
Jesus, where’er Thy people meet,
There they behold Thy mercy seat;
Where’er they seek Thee Thou art found,
And every place is hallowed ground.

For Thou, within no walls confined,
Inhabitest the humble mind;
Such ever bring Thee, where they come,
And, going, take Thee to their home.

Dear Shepherd of Thy chosen few,
Thy former mercies here renew;
Here, to our waiting hearts, proclaim
The sweetness of Thy saving Name.

Here may we prove the power of prayer
To strengthen faith and sweeten care;
To teach our faint desires to rise,
And bring all Heav’n before our eyes.

Lord, we are few, but Thou art near;
Nor short Thine arm, nor deaf Thine ear;
O rend the heavens, come quickly down,
And make a thousand hearts Thine own!

Devotional thoughts/historical background
“உமது பிரமாணங்களின் வழியை எனக்குப் போதியும்” (சங் 119:33)

%d bloggers like this: