Skip to content

ஆச்சர்யப்படத்தக்கதாய் (Great God of Wonders! All Thy Ways)

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. ஆச்சர்யப்படத்தக்கதாய்
(ப்)ரகாசிக்கும் மா தெய்வமே!
என் சொல்வோம் உம் கிருபையை!
உம் மேன்மையே அதற்கிணை;
உம்மைப்போல் இரக்கமுள்ள
மன்னிக்கும் தெய்வம் யார் உண்டு?

2. உம்மையே அவமதித்து
செய்த எம் பாவம் யாவையும்
கிறிஸ்துவின் தூய (இ)ரத்தத்தால்
மன்னித்து ஏற்றுக்கொள்கிறீர்;
உம்மைப்போல் இரக்கமுள்ள
மன்னிக்கும் தெய்வம் யார் உண்டு?

3. ஒப்புயர்வற்ற இவ்வன்பு,
தெய்வத்தைப் போன்ற கிருபை,
அனைத்தும், போற்றக் கூடிய
ஸ்தோத்ர பலியாம் இக்கீதம்;
உம்மைப்போல் இரக்கமுள்ள
மன்னிக்கும் தெய்வம் யார் உண்டு?

Credits
Words: Samuel Davies, 1723-1761
Translated by Gnana Bhaktamitran, Dec 2011
Tune Pater Omnium 8.8.8.8.8.8
H.J.E. Holmes, 1875

Transliteration
-pending-

Hymn in English
1. Great God of wonders! all thy ways
Are worthy of thyself divine;
And the bright glories of thy grace
Among thine other wonders shine:
Who is a pardoning God like thee?
Or who has grace so rich and free?

2. Pardon from an offended God!
Pardon for sins of deepest dye!
Pardon bestowed through Jesus’ blood!
Pardon that brings the rebel nigh!
Who is a pardoning God like thee?
Or who has grace so rich and free?

3. O may this glorious, matchless love,
This God-like miracle of grace,
Teach mortal tongues, like those above,
To raise this song of lofty praise:
Who is a pardoning God like thee?
Or who has grace so rich and free?

Devotional thoughts/historical background
“இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தாவே, வானத்திலும் பூமியிலும் உமக்கு ஒப்பான தேவன் இல்லை” 2நாளா 6:14, உபா 4:39, யாத் 15:11, மீகா 7:18, மாற் 12:32.

%d bloggers like this: