அன்புகூர்ந்து பாட்டுப்பாடி (Let us love, and sing, and wonder)
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. அன்புகூர்ந்து, பாட்டுப்பாடி,
இயேசுவைப் புகழுவோம்.
சீனாய் மலை தீ முழக்கம்
அவரே அமர்த்தினார்.
அவர் திரு இரத்தத்தாலே
மீட்பையும் பெற்றிட்டோமே.2. பகைவர்களாயிருந்த
நம்மை மீட்க முன்வந்தார்;
இரக்கத்தால் உந்தப்பட்டு
கிருபையால் மீட்டாரே.
அவர் திரு இரத்தத்தாலே
தேவசமூகம் சேர்ந்தோம்.3. சோதனைகள் வாதித்தாலும்
இயேசுவைப் புகழுவோம்;
வெற்றிவாகை சூட்ட நம்மை
ஆவலோடு பார்க்கிறார்.
அவர் திரு இரத்தத்தாலே
மோட்ச வாசிகளானோம்.4. கிறிஸ்தின் கிருபையைக் கண்டு
கிருபையும் நீதியும்
ஒன்று சேர்ந்து கொள்ளும்போது,
நீதி, புன்சிரிப்போடு
கிறிஸ்தின் இரத்தத்தாலே நம்மை
தேவசமூகம் சேர்க்கும்.5. துதித்திடுவோம் கர்த்தரை
மோட்ச வாசிகளோடு;
ஒருகாலத்தில் அவர்கள்
வாழ்ந்தவர்கள் நம்மைப் போல்.
ஆட்டுக்குட்டியானவரை
போற்றிப் புகழ்ந்திடுவோம்.
Credits
Words: John Newton, 1774
Translated by Gnana Bhaktamitran, 2012
Tune: Regent Squre, 8.7.8.7.8.7.
Transliteration
-pending-
Hymn in English
Let us love and sing and wonder,
Let us praise the Savior’s Name!
He has hushed the law’s loud thunder,
He has quenched Mount Sinai’s flame.
He has washed us with His blood,
He has brought us nigh to God.Let us love the Lord Who bought us,
Pitied us when enemies,
Called us by His grace, and taught us,
Gave us ears and gave us eyes:
He has washed us with His blood,
He presents our souls to God.Let us sing, though fierce temptation
Threaten hard to bear us down!
For the Lord, our strong Salvation,
Holds in view the conqueror’s crown:
He Who washed us with His blood
Soon will bring us home to God.Let us wonder; grace and justice
Join and point to mercy’s store;
When through grace in Christ our trust is,
Justice smiles and asks no more:
He Who washed us with His blood
Has secured our way to God.Let us praise, and join the chorus
Of the saints enthroned on high;
Here they trusted Him before us,
Now their praises fill the sky:
“Thou hast washed us with Your blood;
Thou art worthy, Lamb of God!”
Devotional thoughts/historical background
-pending-