Skip to content

அதோ பரம சீயோனில் (Where high the heavenly temple stands)

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. அதோ பரம சீயோனில்
கையினால் கட்டப்படாத
ஓர் ஆலயத்தைக் காண்கிறேன்.
அப் பிரதான ஆசாரியர்;
நம் சாயலைத் தரித்தவர்;
நம் பாதுகாவலருமாம்.

2. நம் உத்ரவாதியாகவும்
தம் பரிசுத்த இரத்தத்தை
சிந்திய வராகவுமே
வானில் நம்மை வரவேற்க
அதற்கான ஆயத்தங்கள்
செய்துகொண்டும் இருக்கிறார்

3. நம்மைப்போல் எவ்விதத்திலும்
சோதிக்கப்பட்டும், மேற்கொண்டார்.
நம் துக்கம் கண்ணீர் யாவிலும்
நம்மோடு சேர்ந்துகொள்கிறார்.
நாமும் பாவத்தை மேற்கொள்வோம்
அவருடைய பெலத்தால்

4. துக்கம் பாடுகள் பட்டவர்
யாரும் ஒப்பில்லை அவர்க்கு.
நாம் வேதனைப்படும் நாளில்
அவரும் பங்குகொள்கிறார்.
நமது துயரத்தினில்
அவர் உத்தம சகாயர்

5. ஆகவே இரக்கம் பெற,
பாவத்தை சமூலமாக
வேரோடு எடுத்துப்போட,
அவர் கிருபையை நாடு.
கிருபாசனத் தண்டையில்
தைரியமாய் சேரக்கடவோம்.

Credits
Words: Michael Bruce, Circa 1764
Translated by Gnana Bhaktamitran, 2011
(N. B. The English version is in L. M. (Long Meter) whereas its translation is in 8 8 8 8 8 8 meter)

Transliteration
-pending-

Hymn in English
1. Where high the heavenly temple stands,
The house of God not made with hands,
A great High Priest our nature wears,
Jesus, the Son of God, appears.

2. He who for us our surety stood,
And poured on earth his precious blood,
Pursues in heaven his mighty plan,
Eternal God and Son of Man.

3. Though now ascended up on high,
He bends on earth a brother’s eye;
Partaker of the human name,
He knows the frailty of our frame.

4. Our fellow-sufferer yet retains
A fellow-feeling of our pains;
And still remembers in the skies
His tears, his agonies and cries.

5. In every pang that rends the heart
The Man of Sorrows has a part;
He sympathizes with our grief,
And to the sufferer sends relief.

6. With boldness, therefore, at the throne,
Let us make all our sorrows known;
And ask the aid of heavenly power
To help us in the evil hour.

Devotional thoughts/historical background
-pending-

%d bloggers like this: