Skip to content

ஆசிகள் அருளும், ஆவியில் நடத்தும் தேவாதி தேவனே!

November 9, 2009

Wedding Lyric sung to the tune of மங்களம் செழிக்க . . .

ஆசிகள் அருளும், ஆவியில் நடத்தும் தேவாதி தேவனே!

1. மெய்யான சந்தோஷம் அருள்பவர்
கீழ்படிவோரைக் கைவிடாதவர்
எங்கள் ரட்சகர் நீர், எங்கள் தேவனும் நீர்!
உத்தமர், சத்தியர், நித்தியர், வல்லவர், எல்லாமும் அறிந்த
நீதிபரர்எங்கள் தேவாதி தேவன் நீர்!

ஆசிகள் அருளும், ஆவியில் நடத்தும் தேவாதி தேவனே!

2. இன்றைய மணமகன் ___________-வுக்கும்
இன்றைய மணமகள் ___________-வுக்கும்
உம்மை ஏற்றுக் கொண்ட சபையார் யாவருக்கும்
இயேசுவின் கிருபையும், ஆவியின் ஐக்யமும், தேவனின் அன்பையும்
எல்லோருக்குங்கூட அருளும் என்றைக்கும்!

ஆசிகள் அருளும், ஆவியில் நடத்தும் தேவாதி தேவனே!

VS

No comments yet

Leave a comment