xx வானாதி வானங்கட்கு மேல்(O Lord Thy Tender Mercy)
Lyric
வானாதி வானங்கட்கு மேல் உமதிரக்கம் பெரியது! (2)
உமது சத்யம் / மாட்சிமை மகத்வம்
உம் சத்யம் மகத்வம் பூமி எங்கிலும்
வானாதி வானங்கட்கு மேல் உமதிரக்கம் பெரிது [ 1, 2]
ஸ்தோத்ரம் கர்த்தா / வே, ஸ்தோத்ரம் கர்த்தா/வே
ஸ்தோத்ரம் கர்த்தாவே, ஸ்தோத் / தி / ரம்
ஸ்தோத்ரம் கர்த்தா / வே, ஸ்தோத்ரம் கர்த்தா / வே
ஸ்தோத்ரம், கர்த்தாவே ஸ்தோத் / தி / ரம்
ஸ்தோத்ரம் கர்த்தாவே
ஸ்தோத் / தி / ரம்
Credits
Tune: A. Grell
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending
No comments yet