மைந்தன் வானில் வரும் (On That Bright And Golden Morning)
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
1. மைந்தன் வானில் வரும் நாளில் எங்கும் பொன்மயமாக
மின்னும் மகிமையின் ஜோதி காணுவோம்
மீண்டோர் யாவரையும் தேவன் அழைக்கும் அந்நாளிலே
மீட்பின் சந்திப்பு என்னமாயிருக்கும்பல்லவி
என்ன மீட்பு! மாசந்திப்பு!
மீட்கப்பட்டோர் ஒன்றாய்க் கூடும்போது பரலோகத்தில்
என்ன மீட்பு! மாசந்திப்பு!
மீண்டோர் கூடும்போது இன்ப இல்லத்தில்2. கல்லறை, பூமி, கடல் யாவையும் விட்டெழும்புவார்
கர்த்தரில் மரித்தோர் பெற்ற அழைப்பால்
எல்லா மகிமைச் சரீரத்தோடும் வானில் கூடுவார்
என்னமாயிருக்கும் இன்பச் சந்திப்பு!3. மன்னர் வருகை நிச்சயம்; நேரம் கிட்டி வருதே
மகா வாக்குத்தத்த நாளைக் காணுவோம்
கண்ணிமைக்கும் நேரம் நம் சரீரம் மாறிப் போகுமே
கர்த்தரோடென்றைக்கும் ஜீவித்திருப்போம்
Credits
Words: Fanny Crosby
Tune: J.D.Sankey
Translated from English to Tamil by M. Premkumar
Transliteration
Pending
Hymn in English
1. On that bright and golden morning, when the Son of Man shall come,
And the radiance of His glory we shall see;
When from ev’ry clime and nation He shall call His people home,
What a gath’ring of the ransomed that will be!Chorus
What a gath’ring, what a gath’ring,
What a gath’ring of the ransomed in the summer land of love!
What a gath’ring, what a gath’ring,
Of the ransomed in that happy home above.2. When the blest, who sleep in Jesus, at His bidding shall arise
From the silence of the grave, and from the sea,
And with bodies all celestial they shall meet Him in the skies,
What a gath’ring and rejoicing there will be!3. O the King is surely coming, and the time is drawing nigh,
When the blessèd day of promise we shall see;
Then the changing “in a moment,” “in the twinkling of an eye,”
And forever in His presence we shall be.
Devotional thoughts/historical background
Pending