xx மேலோகத்தை நாடுகிறேன்
Lyric
1. மேலோகத்தை நாடுகிறேன்
அதின் ஜோதிப் பிரகாசத்தையும்
பேரின்பமாம் இன்பக் கடல்
பார்த்தால் என்னமாயிருக்கும்
பார்த்தால், பார்த்தால்
பார்த்தால் என்னமாயிருக்கும்!
பேரின்பமாம் இன்பக் கடல்
பாரில் ஒப்பில்லா இன்பமாம்!
2. நம் மீட்பரின் வாசஸ்தலம்
அவர் ரத்தத்தால் மீட்கப்பட்டோர்
மேலோகத்தை நாடிடுவார்
பார்த்தால் என்னமாயிருக்கும்!
3. திரியேக தேவனை தாம்
நாம் நேரில் கண்டானந்திப்போம்
பாவம் சாபம் நீங்கலாகி
பார்த்தால் என்னமாயிருக்கும்!
Credits
Author of Tune : Unknown
Author of words (except the first 2 lines of verse 1) : Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending
No comments yet