xx ப்ரியாவிடை இல்லை(Never say goodbye – Oh blessed home)
Lyric
1. நாம் சந்திக்கும் அம்மோட்சத்தில்
ப்ரியாவிடை இல்லை
வாழ்த்/துக்களோடு சந்திப்போம்
ப்ரியாவிடை இல்லை
ப்ரியாவிடை இல்லை
ப்ரியாவிடை இல்லை
பேரின்ப லோக மோட்சத்தில்
ப்ரியாவிடை இல்லை
2. மீண்/டோர் சந்திக்கும் அங்குதான்
ப்ரியாவிடை இல்லை
நித்/யமாய் துதி பாடுவோம்
ப்ரியாவிடை இல்லை
3. ப/ரம கானான் தேசத்தில்
ப்ரியாவிடை இல்லை
இயே/சுவோடு வசிக்கையில்
ப்ரியாவிடை இல்லை
Credits
Fanny J. Crosby
Ira D. Sankey
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending
No comments yet