xx பழமையான தேசங்கள்(O where are kings)
Lyric
1. பழமையான தேசங்கள் இப்போ அவையெங்கே?
ஆனால் சபையோ என்றென்றும் நிலைநிற்கின்றன.
2. சபை காரியாதிகளோ முடிவடையாது;
அதன் பாடல்கள் இன்னமும் காதில் ஒலிக்குதே
3. பூகம்பம் யுத்தம் எதுவும் அதை அசைக்காது
ஏனெனில் இதன் தலைவர் இயேசுக்கிறிஸ்தல்லவோ
4. பூ உலகம் அழிந்தாலும் சபை நிலைநிற்கும்
கிறிஸ்தின் சரீரமாதலால் எந்நாளுமே வாழுமே
Credits
A. Cleveland Cone 1896
William Croft 1727
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending
No comments yet