பரிசுத்தர், பரிசுத்தர் (Holy, Holy)
Accompaniment by GB Click to play ParisutharParisuthar
[This accompaniment includes a prelude]Lyric
1. பரிசுத்தர், பரிசுத்தர்!
உம்மை நன்றிப் பெருக்கிட புகழ்கின்றோம்
உம்மைப் போன்று பரிசுத்தத்திற்கு
எங்களை அழைத்த தேவா, அல்லே, அல்லேலூயா.2. பிதா தேவா, பிதா தேவா!
நாம் உம் புத்ரராயிருப்பதற்கு ஸ்தோத்ரம்.
எம்மைத் தாழ்த்தி அற்பணிக்கும் துதி
ஸ்தோத்திரத்தை கேளும் பிதா தேவா, பிதா தேவா.3. இயேசு ராஜா, இயேசு ராஜா!
எம்மை பாவம், சாபம் பேயினின்றும் மீட்டீர்
எங்கள் நன்றிப் பெருக்கிடச் செய்யும்
ஸ்தோத்ர ஜெபத்தைக் கேளும் இயேசு, இயேசு ராஜா.4. தூய, தூய, ஆவி தேவா!
தேவ வசனத்தை விஸ்தரித்துத் தாரும்
இயேசுக் கிறிஸ்துவின் வழியில் செல்ல
என்றென்றும் நடத்தும் தூய ஆவி, நேச தேவா.5. அல்லேலூயா, வல்ல தேவா!
உம்மைத் துதித்துப் பாராட்டி புகழ்கின்றோம்.
கிறிஸ்து எமை மீட்கும் நேரம் காத்து
நிற்கும் அடியாரின் துதியேற்று எமைக் காரும்.
Credits
Words/translation by Gnana Bhaktamitran, inspired by the English hymn ‘Holy Holy’ composed by Jimmy Owens
Transliteration
1. Pa-ri-su-thar, Pa-ri-su-thar!
Um-mai nan-ri pe-ru-ki-da pu-gazh-gin-droem
Um-mai poen-dru pa-ri-su-tha-thir-ku
Eng-ga-lai a-zhai-tha dhae-va, al-lae, al-lae-luu-yaa.2. Pi-dhaa Dhae-vaa, Pi-dhaa Dhae-vaa!
Naam um pu-thra-raa-yi-ru-pa-thar-ku sthoe-thram.
Em-mai thaazh-thi ar-pa-ni-kum thu-dhi
Sthoe-thi-ra-thai kae-lum Pi-dhaa Dhae-vaa, Pi-dhaa Dhae-vaa.3. Yae-su Raa-jaa, Yae-su Raa-jaa!
Em-mai paa-vam, Saa-bam pae-yi-nin-rum mee-teer
Eng-gal nan-ri pe-ru-ki-da sey-yum
Sthoe-thra je-ba-thai kae-lum Yae-su, Yae-su Raa-jaa.4. Thuu-ya, Thuu-ya, Aa-vi Dhae-va!
Dhae-va va-sa-na-thai vis-tha-ri-thu thaa-rum
Yae-su ki-ris-thu-vin va-zhi-yil sel-la
En-ren-rum na-da-thum Thuu-ya Aa-vi, nae-sa Dhae-vaa.5. Al-lae-luu-yaa, val-la Dhae-vaa!
Um-mai thu-dhi-thu paa-raa-ti pu-gazh-gin-droem.
Kris-thu em-mai meet-kum nae-ram kaa-thu
Nir-kum a-di-yaa-rin thu-dhi-yae-tru em-mai kaa-rum.
Free translation in English
1. Holy, Holy! We praise You with over flowing gratitude.
O God who has called us to be holy as You are, Hallelujah!2. Father God, Father God! We praise You that we are Your children.
Father God, hear the humble praises that we offer to You.3. King Jesus, King Jesus! You have redeemed us from sin, curse, and Satan.
Make our gratitude overflow and hear our prayer of praise, King Jesus.4. God the Holy Spirit! Make the word of God clear to us
Lead us always that we may walk in the way of Jesus, God the Holy Spirit.5. Hallelujah, mighty God! We thank You, adore You, and praise You.
Receive the praise of us who wait for Christ’s day of redemption.
Devotional thoughts/historical background
Pending