Skip to content

xx நேசர் இயேசுக் கிறிஸ்துவை(Noel Merrily on High)

Lyric
1. நேசர் இயேசுக் கிறிஸ்துவை
துதித்துப் போற்றுவோமே
அவர் உண்மை மாசில்லாமல்
எதிலும் விளங்காதோ

மகிமை புகழ்ச்சி
வல்லமையும் – கர்த்தா
என்றுமே உமக்கு;
மகிமை புகழ்ச்சி
வல்லமையும் – கர்த்தா
என்றுமே, என்றென்றும் உமக்கேதான்

2. கர்த்தர் மேய்ப்பரானவர்
எதிலும் குறையோமே
நம்பினோரைக் கைவிடார்
எதற்கும் அஞ்சிடோமே

3. இயேசுக் கிறிஸ்து வருவார்
சீக்கிரமாகவே
ஆரவாரத்தோடுமே
அவரை சந்திப்போமே

Credits

Tune-16th Century French tune

Author: Gnana Bhaktamitran

Transliteration

− Pending

Free translation of the Tamil words

− Pending

Hymn in English

− Pending

Singing

− Pending

Accompaniment by GB

− Pending

Devotional thoughts/historical background

− Pending

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: