Skip to content

xx நீர் வரும் நாளுக்காகவே

Lyric
1. நீர் வரும் நாளுக்காகவே
ஏங்குதே உம் சபை கர்த்தா.
சீக்கிரமாய் வந்தெங்களை
உம் குடிமக்களாக்கிடும்.

2. அந்திக் கிறிஸ்து தோன்றுமுன்
உபத்ரவம் தொடங்குமுன்,
உம்மிடம் சேர வாஞ்சிக்கிறோம்,
இரங்கும், இ/ரங்கும், கர்த்தா.

3. நான் மண்ணால் உருவானவன்,
ஆனாலும் என்னை மாற்றினீர்.
உம்மிடம் வந்து சேர, நான்
ஏங்கித் தவிக்கி/றேன் கர்த்தா

4. சாத்தான், மாமிச கட்டுகள்
நெருக்கினால், நீர்தான் துணை
உமது ராஜ்யமதிலே
சீக்கிரம் சேர்ந்தால் தாவிளை

Credits

Tune: Marytone
Author: Gnana Bhaktamitran

Transliteration

− Pending

Free translation of the Tamil words

− Pending

Hymn in English

− Pending

Singing

− Pending

Accompaniment by GB

− Pending

Devotional thoughts/historical background

− Pending

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: