Skip to content

xx நான் வாஞ்சிக்கும் ஸ்தலம் (I love Thy Kingdom Lord)

Lyric

1. நான் வாஞ்சிக்கும் ஸ்தலம்
உமது ராஜ்யமே
அதுதான் இந்த சபையாம்
இயேசு சம்பாதித்தார்

2. அதற்காகவே நான்
கண்ணீரும் சிந்துவேன்
என் ஜெபமும் அதற்குத்தான்
தொடர்ந்து செய்கின்றேன்

3. இதற்கு மேலாக
எவ்வித இன்பமும்
இருக்கவே இயலாது
இச்சபை வாழட்டும்

4. தலைவர் இயேசுவின்
திருச்சரீரமாம்
அவர் ரத்தத்தால் மீண்டது
அவரே சகாயர்

5. அவர் வருகைக்காய்
தவிக்கும் இச்சபை
அவருக்காக ஜீவிக்கும்
அவரில் வாழ்ந்திடும்

Credits 

Psalm 137
Timothy Dwight, 1800                                                                                
Tr. Gnana Bhaktamitran
Sept. 04

Transliteration

− Pending

Free translation of the Tamil words

− Pending

Hymn in English

− Pending

Singing

− Pending

Accompaniment by GB

− Pending

Devotional thoughts/historical background

− Pending

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: