xx நான் வண்ணத்துப் பூச்சியாம் (If I were a butterfly)
Lyric
1. நான் வண்ணத்துப் / பூச்சியாம்
அ/வர் பெலத் / தால் பறப்பேன் நான்
ஆமை / யாக / இருந்திருந்தால் / நான்
மெல்ல / மெல்லதான் / யேகு / வேன்
நானொரு ம / ரமானால் என்
பூக்களினால் து/தித்திடுவேன், ஆனால் – என்னையோ
என்னையோ / கிறிஸ்தேசுவில் / மாற்றினார் தோத்திரம்
தோ – த்தி – ரம்
எனக்கொரு / ஆத்மா
தெய்வ சமா / தானம்
என் / இயேசு / அவர் மூலம் தேவ பிள்ளை / இவ்
வி – த – மான / மாற்றத்துக் / காக நான் / து – திப் – பேன்
2. நானொரு யா / னையானால் என்
தும்பிக்கை / ஸ்தோத் / தரிக்குமே
கங்காருவாய் இருந்திருந்தால்
தவ்வி தவ்வியே ஜெபிப்பேன்
வாத்தாக நான் இருந்தால்
க்வாக் வாக் கென்று து / தித்திடு / வேன், ஆனால் – என்னையோ
3. நான் காகமாய் இருப்பின்
காகாவென்று துதிப்பேன்
நானொரு கு/யிலானால்
கூவிக் கூவியே துதிப்பேன்
நான் / னொரு மா/ னாயிருந்திட்டால்
உம்மைத் தேடமி / கவாஞ்சிப்பேன் , ஆனால் – என்னையோ
Credits
Brian Howard
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending