Skip to content

xx தெரிந்தெடுத்தீர் கிருபையினால் (I am pressing on)

Lyric     
        
1. தெரிந்தெடுத் / தீர் க்ருபையினால் / என்றென்றும் உம்மைத் துதிப்பேன்.
நீசனென் / னை / நீர் நோக்க நான்  / உம்தயவை வியக்கின்றேன்

Chorus

பரிசுத்த / பாதை தனிலே / ஏகவே வாஞ்சிக்கிறேன் நான்
மென்மேலு / மாய் முன்னேறத்தான் கைகொடும் எந்தன் கர்த்தாவே.

2. இப்பிரபஞ் / சத் / தின் வஞ்சனை பாவ சரீ / ர / பந்தனை *
இத்தனை நிர்பந்தத்தினின் /  றும் மீட்க சித்தங்கொண்டீரே

3. இயேசுவின் ஜீவப லி யால் /  மீட்டீர் என்னை உம் அன்பினால்
ஈடொன்றும் கூ /  டாது என்னால் சாஷ்டாங்கம் செய்திடுவேன் நான்

4. முன்னேற தூய ஆவியார், முன்னோக்க இயேசு ரட்சகர்,
வளர திருச்சபையாம், தோத்தரிக்க திரியே /  கராம்.

N.B. . *சரீர பந்தனை:சரீர சம்பந்தமான தொல்லைகள்

Credits

 Tune: I’m pressing on (150)                                                                   

 Author. Gnana Bhaktamitran

Transliteration

− Pending

Free translation of the Tamil words

− Pending

Hymn in English

− Pending

Singing

− Pending

Accompaniment by GB

− Pending

Devotional thoughts/historical background

− Pending

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: