Skip to content

xx தீவினை செய்யாதே(Yield not to temptation)

Lyric

1) தீவினை செய்யாதே ,  மா சோதனையில்
பொல்லாங்கனை வென்று, போராட்டந்தனில்
வீண் ஆசையை முற்றும் கீழடக்குவாய்
இயேசுவையே நம்பி வென்றேகிப் போவாய்.

ஆற்றித் தேற்றியே காப்பார்
நித்தம் உதவி செய்வார்,
மீட்பர் பெலனை ஈவார்
ஜெயம் தந்திடுவார்.

2) வீண் வார்த்தை பேசாமல், வீண் தோழரையும்
சேராமலே நீங்கி, நல்வழியிலும்
நின்றூக்கமும் அன்பும் சற்றேனும் விடாய்
இயேசுவையே நம்பி வென்றேகிப் போவாய்.

3) மெய் விஸ்வாசத்தாலே வென்றேகினோன்தான்
பொற்கிரீடம் பெற்றென்றும் பேர் வாழ்வடைவான்.
வா! நேசரின் பெலன் சார்ந்தே செல்லுவாய்
இயேசுவையே நம்பி வென்றேகிப் போவாய்.

Credits

− Pending

Transliteration

− Pending

Free translation of the Tamil words

− Pending

Hymn in English

− Pending

Singing

− Pending

Accompaniment by GB

− Pending

Devotional thoughts/historical background

− Pending

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: