Skip to content

சர்வாயுத வர்க்கத்தை (Take The Full God’s Armour)

Accompaniment by GB   Click to play SarvaayudhaVarkathaiTharithuKol     
[This accompaniment includes a prelude]

Lyric
1. சர்வாயுத வர்க்கத்தைத் தரித்துக் கொள்
சத்திய ஆவியின் வாளும் ஏந்திக் கொள்
கர்ஜிப்பான் இருளின் சிங்கம் கவனி
கருத்துடன் போர் செய் நீ

பல்லவி
தேவனையே நம்பிச் செல்
தேவனையே நம்பிச் செல்
தீயோன் சேனை சேர்ந்துன்னை எதிர்த்தாலும்
தேவனால் வெற்றி வரும்.

2. வேதத்தைப் புரட்டி பலர் மாற்றுவர்
விரும்பும் சத்தியம் இதுவே என்பார்
எதிரியும் இயேசு பின்னால் ஒளிவார்
எவர் அமைதி காண்பார்?

3. உலகின் பெருமை பலர் நாடுவர்
உண்மை தேவ வார்த்தை சிலர் தேடுவர்
சிலரே இயேசுவின் வெற்றி தமக்காய்
சொந்தமாக்கிக் கொள்ளுவர்.

4. கண்ணை மூடித் தேடி வாழ்வைக் காணாமல்
கலங்கித் தவித்து மரணம் காண்பார்
கல்வாரி நற்செய்தி பாவம் போக்கிடும்
குறுகிய பாதை பார்.

5. உண்மை அறிந்தால் கடமையும் உண்டு
உந்தன் அன்பு வளர தினம் வேண்டு
உன்னை தேவ ராஜ்யத்துக்கு ஒப்புவி
உந்தன் தேவன் உன் பக்கம்

Credits
Words: Elihu Pedersen, Norway
Translated from English to Tamil by M. Premkumar

Transliteration
1. Sar-vaa-yu-dha var-ka-thai tha-ri-thu kol
Sath-thi-ya aa-vi-yin vaa-lum aeng-gi-kol
Gar-ji-paan i-ru-lin sing-gam ga-va-ni
Ka-ru-thu-dan poer sai nee

Chorus
Dhae-va-nai-yae nam-bi sel
Dhae-va-nai-yae nam-bi sel
Thee-yoen sae-nai saern-dhun-nai e-dhir-thaa-lum
Dhae-va-naal vet-tri va-rum.

2. Ve-dh-thai pu-ra-ti pa-lar maa-tru-var
Vi-rum-bum sa-thi-yam i-dhu-vae en-baar
E-dhi-ri-yum ye-su pin-naal o-li-vaar
E-var a-mai-dhi kaan-baar?

3. U-la-gin pe-ru-mai pa-lar naa-du-var
Un-mai Dhae-va vaar-thai si-lar thae-du-var
Si-la-rae Ye-su-vin vet-tri tha-ma-kaai
Son-dha-maa-ki kollu-var.

4. Kannai muu-di thae-di vaazh-vai kaa-naa-mal
Ka-lang-gi tha-vi-thu ma-ra-nam kaan-baar
Kal-vaa-ri nar-chai-dhi paa-vam poe-ki-dum
Ku-ru-gi-ya paa-dhai paar.

5. Un-mai a-rin-dhaal ka-da-mai-yum un-du
Un-dhan an-bu va-la-ra dhi-nam vaen-du
Un-nai dhae-va ra-jya-thu-ku op-pu-vi
Un-dhan dhae-van un pak-kam

Hymn in English
1. Take the full God’s armour and the Spirit’s sword
Be the Lord’s strong warrior, ‘Tis eternal worth.
Hear the Prince of darkness roar as ne’er before
To fight for the truth few dare.

Chorus
Go forth now believing God. (2)
Even if the hosts of hell against you fight,
You will win by God’s great might.

2. Many people twist and change the Lord’s sharp word
Thus they think the truth so rightly to divide.
Foes of Jesus’ cross behind His name would hide;
Who the place of rest can find?

3. Seeking honour with the world, they go their way.
Few are those who live the word of God today.
Few believe that God can give us victory,
So like Jesus we can be.

4. Many needy souls are struggling, lost and blind.
Seeking life and Spirit, but just death they find.
Preach the cross, then surely sin will die away.
Point them to the narrow way.

5. See your obligation, for the truth you know.
Pray to God that He will cause your love to grow.
Give yourself completely for God’s kingdom here.
God is with you, do not fear.

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: