xx சமாதானம் நெஞ்சை(When Peace)
Lyric
1. ச/ மாதானம் நெஞ்சை நிரப்பினாலும்
வே/ தனையால் நான் நொந்தாலும்
என்/ ன நேர்ந்தாலும் கைவி/ டீர் நீர் என்னை
யாவுமே நல்லதே எனக்கு
யாவுமே (யாவுமே) நல்லதே (நல்லதே)
யாவுமே நல்லதே எனக்கு
2. பி/ சாசு என்னைத் துன்புறுத்தினாலும்
சோ/ தனை என்னை சூழ்ந்தாலும்
இவ்/ வாறுதலே என்னைத் தாங்கிடுமே
கைவிடார் ரட்சகர் என்னையே
3. என்/ பாவங்கள் யாவும் அவர் சுமந்தார்
சி/ லுவை ம/ ரத்தினிலே
நீதி/ மானானேன் நான் அவ/ ரின் ரத்தத்தால்
ஸ்தோத்திரம் கர்த்தாவே ஸ்தோத்திரம்
4. உம்/ சபையை சந்திக்க வாரும் கர்த்தா
ஆ/ வலாய் எதிர்/ பார்க்கிறேன்
எக்/ காள சத்தம் வானில் கேட்கையில்
அதுவும் நல்லதே எனக்கு
Credits
P.P.Bliss
H.G. Spafford
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending