xx கிறிஸ்தேசுவில் ரட்சிக்கப்பட்டோரே(Ye servants of God)
Lyric
1. கிறிஸ்தேசுவில் ரட்சிக்கப்பட்டோரே
அவர் அன்பின் சுவிசேஷத்தினால்
உலகம் ரட்சிக்கப்படும்படியாய்
ஏகோபித்து சாட்சி பகர்ந்திடுவோம்
2. வானத்திலிருந்தும் கைவிடாரே
விஸ்வாசிகளை என்றும் நேசிப்பார்
அனைத்துச் சபையும் அவரைப் போற்றும்
ரட்சிப்பதற்கு வேறு யாருமில்லை
3. சிங்காசனத்தில் இருப்பவரின்
குமாரனை நாமும் தோத்தரிப்போம்
தூதாக்களும் அவரைப் புகழ்வராம்
ஆட்டுக் குட்டியானவருக்குத் துதி
4. துதி தோத்ரம் மகிமை யாவுமே
பிதா குமாரன் தூய ஆவிக்கே
வானமண்டலங்களிலுள்ளோரோடும்
ஓயாத் தொனியாய் துதித்திடுவோம்
– ஆமேன், ஆமேன்.
Credits
Name of Tune:Laudate Dominium
Charles Parry; Charles Wesley
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending