xx கிறிஸ்தேசுவானவருக்கு (In Christ there is)
Lyric
1. கிறிஸ்தேசுவானவருக்கு
ஜாதிபேதம் இல்லை
நிறம் நாடு பாஷை யாவும்
சரிசமமே
2. உண்மையுள்ள அனைவரும்
இயேசுவில் ஐக்யமாம்
சபை, அனைவரையுமே
ஒன்றாய் கூட்டிச் சேர்க்கும்
3. நீ எந்த இனமானாலும்
இயேசுவில் ஒன்றுதான்
தேவன் உந்தனின் பிதாவாம்
நாம் சகோதரரே
4. எத்தேசத்தாரானாலுமே
எவ்விடத்தானாலும்
நம் இயேசுக் கிறிஸ்துக்குள்ளாக
ஒரே சரீரமாம்.
Credits
John Oxenham
Alexander Reinagle
Tr. Gnana Bhaktamitran
Sept. 04
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending
No comments yet