xx காலைதனில் நான் (When the morning breaks)
Lyric
1. காலைதனில் நான் / கண் விழித்ததும்
விண்ணப்பம் செய்வதாம்:
யேசுவைப் போல் நான் இன்னும் கொஞ்சம்
வ/ ளர வேண்டுமென்று
வாழ்நாள் மட்டுமாய் / வளர வேண்டும்
அது / நிறைவேறும்/ படி நான்
கிருபை வேண்டுகின்றேன்
2. பள்ளி சென்றாலும், வேலை நேரமும்
எங்கிருந்தாலுமே
வாக்கியத்தில் நான் கற்றபடியே
செய்ய முற்படுவேன்
வாழ்நாள் மட்டுமாய் / வளர வேண்டும்
அது / நிறைவேறும்/ படி நான்
கிருபை வேண்டுகின்றேன்
Credits
Author : Not known
Tr. Gnana Bhaktamitran
Sept. 04
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending
No comments yet