Skip to content

கர்த்தாவின் திருச்சரீரம்

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. கர்த்தரின் திருச் / சரீரமிதாம்
திருஇரத்தமும் ஆ/ ய/ த்தமாம்

2. இயேசுவின் பலி / யின் அடையாளம்
பாவி உன்னைக் காப்பாற்றும் தியா/ கமாம்

3. இதில் பங்கேற்க உனக்கழைப்பு
நன்றியோடதில் சேர வி/ ரைவாய்

4. இயேசுவின் தியாகம் என்னென்று சொல்வோம்
ஒப்புக் கொடுப்போம் நம்மை அ/ வர்க்கே

Credits
Words/translation by Gnana Bhaktamitran in September 2004, inspired by the English hymn ‘Draw Nigh And Take The Body Of The Lord’ by A.H.Brown

Transliteration
Pending

Hymn in English
Pending

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: