xx கர்த்தர் வரும் மகிமையை
Lyric
1. கர்/ த்தர் வரும் மகிமையை என் கண்கள் காணுது
அவர் / உக்கிர கோபாக்கினை நாளும் வந்து விட்டது
அவர் / கரத்தி/ லுள்ள அரிவாளும் மின்னுகின்றது
ராஜா வருகின்றார்
Chorus
து/ திப்போம் கர்த்தாவை கீதங்களுடன்
து/ திப்போம் கர்த்தாவை கீதங்களுடன்
ராஜ்/ யம் வல்லமை மகிமை யாவுமே
என்றென்றும் அவர்க்கே
2. எக்/ காள / சத்தம் கேட்டு சபை ஆர்ப்பரிக்குமே
க/ ளைகள் கோதுமை பிரியும் நாளும் வந்ததே
விஸ்/ வாசிகள் அனைவருமே களிகூறுங்கள்
ரா/ ஜா வருகின்றார்
3. கிறிஸ்/ தேசுவில் மரித்தவரும் சபையார்களும்
சேர்ந்து யேசுவிடம் சேருகின்ற நாளும் வந்ததே
அச்/ சந்திப்பின் குதூகலத்தை என்னென்று சொல்வோம்
ரா/ ஜா வருகின்றார்
4. நம் / ரட்சகர் கி/ றிஸ்து / யேசு முன்னிலையிலே
அ/ னைத்து முழங்கால்களுமே முடங்கும் நாளிது
அ/ வரே கர்த்தர் என்று எல்லா / நாவுகளுமே
அ/ றிக்கை செய்யுமே.
Credits
Tune: “My Eyes have seen the glory”
(Adopted from Julia ward Howe’s “Battle Hymn of the Republic”)
Author. Gnana Bhaktamitran
Dec. 04
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending