xx கர்த்தரின் வார்த்தையின் மேலே(Sure is my foundation)
Lyric
1. கர்த்தரின் வார்த்தையின் மேலே நிற்பேனே – அது
என்றும் நிலைநிற்கும் உயிரானது
பூமியும் அதன் மகிமை அழியும்
கர்த்தரின் வார்த்தையோ என்றும் மாறாது
வசனத்தில் நில், வசனத்தில் நில்
என்றும் அழியாத தேவ வார்த்தையாம் – அதை
பகைவர்கள் அழிக்க பிரயாசை எடுக்க
வசனம் ஒருக்காலும் அ/ழியாது
2. பயங்கர அலைகளும் மோதினாலும்
எதிரிகளால் நான் தாக்கப்பட்டாலும்
நிச்சயம் பாதுகாக்கும் பு/ கலிடம்
கர்த்தரின் வார்த்தையை என்றும் நம்புவேன்
3. விசுவாசம் வாக்குத்தத்தில் நிற்கும்
நம்பிக்கையும் அவ்விதமே நிலைநிற்கும்
தெய்வசமாதானமும் தொ/ டர்ந்திடும்
கர்த்தரின் வார்த்தையானதும் மாறாதே
4. இரவில் விடிவெள்ளி ஒளியாகும்
வழியில் எனக்கு பாதை காட்டிடும்
நடக்கும் வழியை காட்டும் வார்த்தையாம்
மோட்ச வீட்டின் காட்சியையும் காண்கிறேன்
Credits
Haldor Lillenas
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending