Skip to content

கனவு ஒன்று கண்டதிர்ந்தேன் (I Dreamed That The Great Judgment Morning)

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. க.னவு ஒன்று கண்டதிர்ந்தேன்
எக்காள சத்தமும் கேட்டேன்.
வெள்ளை. சிங்காசனத்தின் முன்பு
எல்லா தேசத்தாரும் கூட,
அவ்விடமிருந்தொரு தூதன்
ஒளிமயமாகத் தோன்றி,
கை.களை உயர்த்திச் சத்தமாய்,
“உலகம் முடிந்த”தென்றார்.

அழுகை பற்கடிப்பின் சத்தம்
இ/ரட்சிப்பிழந்தோரின் பக்கம்
பயந்து குழைந்து நான் பார்த்தேன்
கதவும் அடைபட்டதே.

2. ப.ணக்காரன் ஒருவன் கண்டேன்,
அ.வன் பணம் மறைந்ததே.
அந்.தஸ்துள்ள மனிதன் அங்கு
அந்தஸ்த்தை இழந்து நின்றான்.
ம.ரணத்தை சந்தித்த போது
உலகமோ கைவிட்டது.
ஓ! புத்தகம் திறந்தபோது
பெயர்களை அங்கு காணோம்.

3. கை.விடப்பட்ட ஒரு மாது,
ரட்.சிப்பைக் கைவிடாததால்,
அ.வளின் கண்ணீர் சோர்வு யாவும்
தேவன் சரிசெய்து விட்டார்.
குடி. விபச்சாரக்கார் யாரும்
சபை புறக்கணித்தோரும்
பேர். க்றிஸ்தவ கும்பலை சேர்ந்தோர்
யாவரும் கைவிடப்பட்டார்.

4. நல்.லவர் சிலரையும் கண்டேன்;
அ.வர்கள் நீதி விருதா.
ஆ! பேசுவதில் குறைவில்லை
ப.ரிசுத்தம் சற்றுமில்லை.
இயே.சுவை ஏற்க நேர.மில்லை.
டி.வி பார்க்க நேரமுண்டு
ரச்.சிப்புக்கு தாமதம் செய்து
சாக.வாவது நேரம் உண்டு.

Credits
Words: Bertram H. Shadduck, 1869-1950
Music: Lycurgus L. Pickett 1859-1928
Translated by Gnana Bhaktamitran

Transliteration
Pending

Hymn in English
Pending

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: