xx ஓய்வெடுக்கும் பரிசுத்தவான்கள்(For all the saints)
Lyric
1. ஓய்வெடுக்கும் பரிசுத்தவான்கள்
கிறிஸ்தேசுமக்கு சாட்சி பகர்ந்தார்
ஆ/சீர்வதிக்கப்பட்டவர்களாம்
அல் / லே / லூயா, அ/ ல்லே / லூயா
2. நீரே அவர்கள் அரணும், பலம்,
கோட்டையும் துணையுமாயிருந்தீர்
அவர்கள் போரில் வெற்றி அளித்தீர்
அல்/ லே / லூயா , அ / ல்லே / லூயா
3. தெய்வீக ஐக்யம் உணருகிறோம்
ஆனாலும் மண் பாண்டங்களாகவே
அவர்களோ மகிமையினிலே
அல் / லே / லூயா , அ / ல்லே / லூயா
4. அடியாரும் அவர்களைப் போல
விஸ்வாசம், உண்மை, தைரியமாகவும்
போராட்டத்தை முடிக்க அருளும்
அல் / லே / லூயா , அ / ல்லே / லூயா
5. போராட்டம் இங்கு அதிகரித்தால்
வானவர்களின் வெற்றி கீதங்கள்
எங்கள் செவியில் விழுவதாக
அல் / லே / லூயா , அ / ல்லே / லூயா
6. கிறிஸ்தேசுவின் வருகையின்போது
அங்குள்ளோரோடு நாங்களும் சேர்ந்து
பிதா குமாரன் தூய ஆவியை
போற்றிடுவோம் அல் / லே / லூயா
Credits
William W. How
R.V.Williams
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending