Skip to content

எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
பல்லவி
எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே
எம் பூரண சீயோனே

அனுபல்லவி
கன்மலையின் மேலே கழுகு போல்
உன்னதத்தில் வாழ்வோம் –  இயேசு
பக்தர்களே ஜெயம் பெற்றே
பிதா முகம் காண்போம்

சரணங்கள்
1. அன்பின் பூரணமே! அதிலே பயமில்லையே
அன்பர் ஏசுவிடம் அதை நாடிப் பெற்றிடவே
ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
ஆ! பேரின்ப ஆத்ம வாழ்வில் ஆனந்தங் கொள்வோம்   – எம்

2. மா சமாதானமே, விசுவாச நம்பிக்கையே!
மா பரிசுத்தமே! மரணத்தின் பாடுகளே
தேவ சாயலுமே, நம்மில் பூரணம் அடைய
தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம்    – எம்

3. ஓட்டமே ஜெயமாய் நாமும் ஓடியே முடிக்க
ஒவ்வொரு தினமும் புதிய பெலனடைவோம்
பாவ சாபங்களும் புவி ஆசையும் ஜெயித்தோர்
பாழுலகை வேகம் தாண்டி அக்கரை  சேர்வோம்    – எம்

Credits
Words: Sara Navaroji

Transliteration
Pending

Hymn in English
Pending

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: