xx என்னில் அவருக்குள்ள அன்புக்கும்(O I want to sing)
Lyric
1. என்னில் /அவருக்/ குள்ள/ அன்புக்கும்
பாவ / மன்னிப்பும் / சுத்திகரிப்பும்
ஈந்த / இயேசு / ரட்/சகருக்கு நான் என்
நன்றி / புகழ்மாலை / சூட்டுவேன்
என்னை மா/ பாவத்/தி/னின்று
மீட்க / ரத்/தஞ்சிந்தி / மரித்தார்
கொ/டூ/ரமாய் கொல்லப்/பட்டார்/ எனக்காய்
அர்ப்/பணித்தேன் என்னை/ அவர்க்கே
2. வழி/ தப்பிப் போய்/ திரிந்த/ என்னை
தக்க/ நேரத்தில்/ இழுத்துக் கொண்டீர்
விழித்/துப் பார்த்தேன் அப்/ போது/ உமது
க/ரங்க/ளி லிருக்கக்/ கண்டேன் நான்
3. உல/கெங்கிலும்/ பாவ/ இருளும்
கண்ணி/ நிறைந்திருக்கக்/ காண்கிறேன்
மக்கள்/ காப்பாற்றப்/பட/ வேண்டு/மானால்
கிறிஸ்தைப்/ ப்ரசங்கிப்போம்/ வாருங்கள்
Credits
Nahomi Dhinakar
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending