xx எனக்காகவா என் இரட்சகர் (And can it be)
Lyric
1. எ / னக்காக / வா என் ரட்ச / கர்
ரத்தம் சிந்த நேர்ந்தது ?
என்னுட / பா / வந்தான் / காரணம்
என் / றுணர்ந்து ந / டுங்கு / கின்றேன் நான்
என்ன அன்பு ! என்ன ஈடு செ / லுத்துவேன் நான்
எ / னக்காய் சி / லுவையில்
என் பா / வத்தால் / ம / ரித்தாரே
இவ்வளவாய் என்னை நேசித்தார்
2. வா/ ன மகி / மை யி / லி / ருந் / து
எ / னக் / காக பிறந்தார்
அன் / பைத் தவிர யா / வும் விட்டு
என் / பாவத்திற்காய் ம / ரித் / தார்
3. ம / ரணத் / துக்கு / தப்பித்தேன்
அ / வருக்கு / சொந் / த / மானேன்
அவரும் எனக்கு சொந்தமாம்
அ / வ / ரின் நீ. . .தி. . .யும் பெற்றேன்
Credits
Charles Wesley 1707 – 1788
Thomas Campbell 1777 – 1844
Tr. Gnana Bhaktamitran
Sept. 04
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending