Skip to content

xx உயிரோடிருக்கும் மீட்பர்(I serve a risen Saviour)

Lyric 
1. உயி/ரோடிருக்கும் மீட்பர் என்னோடிருக்கிறார்
அ/வருக்கான பணி எனது பாக்யமே
அ/வரின் அன்பின் கரம் ஊக்கப்படுத்துமே
நான் சோர்வடையும் போது என் /  துணை/ யாம்
   
ஆமேன் ஆமேன் கிறிஸ்தேசு என்னிலே
ஜீவிக்கிறார், பேசுகிறார் வாழ்நாள் முழுதுமே
ஆமேன் ஆமேன் அவரே என் துணை
எனக்கு குறைவென்ன?  என்னிலே கிறிஸ்தென்னிலே

2. நான் வாழுமிடமெல்லாம் என்னைத் தாங்குகிறார்
ம/னவேதனைப்பட்டும் கலங்கிட மாட்டேன்
ஆ/ழி பொங்கினால்கூட தளர்ச்சியடையேன்
என் மேய்ப்பர் இயேசுக்கிறிஸ்து என் /  னைக் / காப்பார்

ஆமேன் ஆமேன் கிறிஸ்தேசு என்னிலே
ஜீவிக்கிறார், பேசுகிறார் வாழ்நாள் முழுதுமே
ஆமேன் ஆமேன் அவரே என் துணை
எனக்கு குறைவென்ன?  என்னிலே கிறிஸ்தென்னிலே

3. பிதா குமாரன் தூய ஆவிக்கு மகிமை
ஆ/தியிலும் இப்போதும் சதாகாலமுமாம்
த்ரியேக தேவன்தம்மை துதித்து பூரிப்போம்
தேவாதி தேவன் அவர் போற்றிடுவோம்
   
ஆமேன் ஆமேன் எல்லாம் வல்ல தேவா
எல்லோரும் ஏகமாகவே சாஷ்டாங்கம் செய்கிறோம்
ஆமேன் ஆமேன் அவரே நம்துணை
சபைக்கு ஆசீர்வாதம் ஆமேன், ஆ / மேன், ஆ / மேன்

Credits

Rev.A.H.Ackley
Tr. Gnana Bhaktamitran

Transliteration

− Pending

Free translation of the Tamil words

− Pending

Hymn in English

− Pending

Singing

− Pending

Accompaniment by GB

− Pending

Devotional thoughts/historical background

− Pending

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: