உம் கிருபை பெரிதல்லோ
Accompaniment by GB Click to play xxx
[This accompaniment includes a prelude]Lyric
பல்லவி
உம் கிருபை பெரிதல்லோ
எம் ஜீவனிலும் அதே
இம்மட்டும் காத்ததுவே
இன்னும் தேவை கிருபை தாருமே.1. தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
வாழ்நாளெல்லாம் அது போதுமே
அகமுடன் உம் பெலமுடன்
சேவை செய்ய கிருபை தாருமே.2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
நீசன் என் பாவம் நீங்கினதே
நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன்
காத்துக் கொள்ளக் கிருபை தாருமே3. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
ஆத்தும பாரம் கண்ணீரோடே
சோர்வின்றி நானும் வேண்டிடவே
ஜெபவரம் கிருபை தாருமே.
Credits
Pending
Transliteration
Pending
Hymn in English
Pending
Devotional thoughts/historical background
Pending