Skip to content

xx உன்னத செய்தி(Marvelous Message)

Lyric       

1. உன்னத செய்தி இது
பாடித் துதித்திடுவோம்
ராஜாவின் செய்தி இது
இயேசு வரப் போகிறார்.

வருகிறார், வருகிறார்,
காலையிலோ, பகலோ,
மதியமோ, முன்பாகவோ;
வருகிறார், ருகிறார்
அந்நாள் பொன்நாள்
என்னமாயிருக்கும்!
இயேசு வரப் போகிறார்.

2. காடும் பூவும் மகிழும்
இயற்கை யாவும் கூட
வானம் பூலோகம் கூறும்
இயேசு வரப் போகிறார்.

3. அவர் முன் நின்றிடுவோம்.
சாவு செத்துப் போனது
க்ரீடம் அவர் பாதத்தில்;
இயேசு வரப் போகிறார்.

Credits

W.J. Peterson

Tr. Gnana Bhaktamitran

Transliteration

− Pending

Free translation of the Tamil words

− Pending

Hymn in English

− Pending

Singing

− Pending

Accompaniment by GB

− Pending

Devotional thoughts/historical background

− Pending

No comments yet

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: