Skip to content

இயேசு என் நேசர் (Blessed Assurance)

Accompaniment by GB   Click to play xxx     
[This accompaniment includes a prelude]

Lyric
1. இயேசு என் நேசர் நல்நம்பிக்கை!
முன்ருசி இ / துவே /  தெய்வீகத்தின்!
இயேசுவின் ரத்தம் பாவம் போக்கி
பிறந்தேன் ஆவியானவரால்.

பல்லவி
இதுவே எந்த / னின் பூரிப்பு
வாழ்நாளெல்லாம் என் தோத்தரிப்பு
கர்த்தாதி கர்த்தன் இயேசுவுக்கு
என் உள்ளம் யாவும் அர்ப்பணிப்பு

2. ஒப்புவித்தேன் நான் எந்தனையே.
கண்கொள்ளா /  காட் / சியாய் மோட்சானந்தம்!
தேவதூதர் என் செவியினுள்
தெய்வீக அன்பை ஓதுகின்றார்.

3. ஒப்புவித்தேன் நான் எந்தனையே,
கிறிஸ்தேசுவின் ஆசீர் / வாதத்திலே
மூழ்கி மகிழ்ந்து வாழ்ந்திடுவேன்
நான் அவர் சீஷன், ஜீவன் அவர்

Credits
Words: Fanny Crosby
Translated from English to Tamil by Gnana Bhaktamitran

Transliteration
Pending

Hymn in English
Pending

Devotional thoughts/historical background
Pending

%d bloggers like this: