xx இயேசுவின் சபை இதுவாம்(Jesus with Thy church)
Lyric
1. இயேசுவின்/ சபை இதுவாம்
நாம்/ அவரில்/ நிலைக்கிறோம்
அ/வரே நம்மை ரட்சித்தார்
இரங்கும் கர்த்தாவே
2. சத்தி/யத்தில் உறுதியும்
விஸ்வாசத்தில் பெருகவும்
ப/ ரிசுத்தத்தில் தேறவும்
இரங்கும் கர்த்தாவே
3. தூய ஆ/வியின் வல்லமை
எங்களில் கிரியை செய்யட்டும்
வ/ளர்ச்சியை ஆசிக்கிறோம்
இரங்கும் கர்த்தாவே
4. வாக்யம், ஐக்/ யம், ஜெ/ பத்திலும்
அப்பம் பிட்குதல் யாவிலும்
உம் விருப்பம் நிறைவேற
இரங்கும் கர்த்தாவே
Credits
Saffron Walden
A.H.Brown
Tr. Gnana Bhaktamitran
Transliteration
− Pending
Free translation of the Tamil words
− Pending
Hymn in English
− Pending
Singing
− Pending
Accompaniment by GB
− Pending
Devotional thoughts/historical background
− Pending
No comments yet